Friday, August 15, 2008

கறுப்புக் கொடி ஏற்றுவதாக அறிவித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தல்

கறுப்புக் கொடி ஏற்றுவதாக அறிவித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தல்

சுதந்திரதின நாளில் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றுவோம் என்று அறிவித்துள்ளவர்களைக் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் காவல் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வி. வேல்ச்சாமி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

சுதந்திரதின நாளில் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றுவோம் என்று கடலாடி ஊராட்சி ஒன்றியம், மேலச்செல்வனூர் ஊராட்சித் தலைவர் கோபாலகிருஷ்ணன் (அ.தி.மு.க.), முதுகுளத்தூர் அருகே பொந்தம்புளி கிராமத்தினரும் அறிவித்துள்ளனர்.

சுதந்திரதின நாளில் கறுப்புக் கொடி ஏற்றுவோம் என்பவர்கள் தேசத் துரோகிகள். இவர்களை குண்டர்கள் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார்.

1 comment:

Unknown said...

தமிழையும், தமிழினத்தையும் அழித்துதான் நம் இந்தியாவின் இறையாண்மையை காட்ட வேண்டும் என்றால் அப்படி பட்ட இறையாண்மை நமக்கு தேவையில்லை
ஆதலில்,இந்தியாவின் குடியரசு தின விழா அன்று தமிழர்களுடைய வீட்டில் கருப்பு கொடி ஏற்றியதில் தவறு ஒன்றும் இல்லை.
சுதந்திரதின நாளில் கறுப்புக் கொடி ஏற்றுவோம் என்பவர்கள் தேசத் துரோகிகள் என்றால் நான் தேசத் துரோகியாகவே இருந்துவிட்டு போகிறோம், ஆனால் உன்னைபோல் தமிழ் துரோகி அல்ல, ஏன்டா மானங்கட்ட காங்கிரசுகாரன்களா இந்தியா என்ற பெயரில் உன் அம்மாவையும், உன் அக்கா, தங்கச்சியையும் கெடுத்து கற்பழிச்சா பொருத்துப்பியாடா